இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஆஜராகினர். அப்பொழுது இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எத்தகைய நடவடிக்கையையும் எதிர்க்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…