27,000 ருபாய் மதிப்புள்ள செல்போனை திருடிய நண்பனை கொலை செய்த மூவர் கைது..!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பின் ஒருவரது செல்போன் காணாமல் போயுள்ளது. 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த போனை கூட்டத்திலிருந்த நண்பனே திருடியதால் அதைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் அவன் திருப்பித் தர மறுத்ததால் மூன்று பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025