டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்,நாகையங்கோட்டை ஒன்றியத்தில் ஊர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கியபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இடைக்கால பட்ஜெட்டை, வெறும் டிரைலர் தான் என கூறியது பற்றி, தம்பிதுரை விமர்சித்தார். கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், தமிழகத்துக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…