சம்பாதிக்க வேண்டும் என்று கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள்…!அன்புமணி ராமதாஸ் பரபரப்பு தகவல்
எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல் வாதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,எம்.ஜி.ஆர் லட்சக்கணக்கான ஊழல் வாதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார் .அதேபோல் சம்பாதிக்க வேண்டும் என்று கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள்.20 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் வராது .மேலும் மாணவர்களை வைத்து மக்கள் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.