கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் கலவரம் செய்பவர்கள், அயோக்கியர்கள்.
தமிழகத்தில் பாஜக சார்பில், நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இன்று வேல் யாத்திரை நடைபெற்றது.
இந்த யாத்திரையில் ஈடுபட்ட, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கடவுளை வழிபடுபவர் பக்தர்கள். கடவுளை வாய்த்து அரசியல் செய்பவர்கள் அயோக்கியர்கள். அமைதியும், அன்பும், இணக்கமும் நிறைந்த தமிழ் மண்ணில் வான்முறை விதை ஊன்றப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த கலவர கும்பலை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை.’ என ட்வீட் செய்துள்ளார்.
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…