டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால் மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி , விமானத்தில் வரும் பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மேலும், கையில் சீல் வைப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இ பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால் மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…