தூத்துக்குடியில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை…..!!!

Published by
லீனா

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலுக்குள் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தது தூத்துக்குடி மற்றும் நெல்லை நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Published by
லீனா

Recent Posts

தோனி, ரோஹித், கோலி, சஞ்சு வாழ்க்கையை அழிச்சுட்டாங்க…தந்தை பரபரப்பு பேச்சு!

தோனி, ரோஹித், கோலி, சஞ்சு வாழ்க்கையை அழிச்சுட்டாங்க…தந்தை பரபரப்பு பேச்சு!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…

1 hour ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

2 hours ago

வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!

கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…

4 hours ago

“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி”..கிண்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு விஜய் கண்டனம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

4 hours ago

மருத்துவருக்குக் கத்திக் குத்து: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…

4 hours ago

சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!

சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…

4 hours ago