தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் கொல்லப்பட்டன. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுவினர் கடந்த 13ம் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவியுடன் மில்லர்புரம் வாட்டர் டேங்க் அருகே தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்கு மண்டலா அலுவலகம் சிபிஐக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…