தூத்துக்குடி சங்காரப்பேரி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவர் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து, தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் திருமண சான்றிதழ் வேண்டி பதிவாளரை அணுகியபோது ஒரு ஆணுக்கும் திருநங்கைக்கும் ஆன திருமணத்தை பதிவு செய்ய இயலாது என கூறிவிட,
அதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆய்வாளர் என அனைவரிடமும் முறையிட்டு பிறகு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி இவர்களுக்குபதிவு சான்றிதழ் அளிக்க உத்தரவும், இவர்கள் திருமணத்தை கலப்பு திருமணமாக அங்கீகரித்து அவர்களுக்கான சலுகைகளையும் வழங்க உத்தரவிடப்பட்டது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…