தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : சிபிஐ இணை இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ….!!!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாத சிபிஐ இணை இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஜன-21க்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.