ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த வருடம் மூடப்பட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையில் தூத்துக்குடியில் மாசுபாடு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமில்லை என்றும் அனல் மின் நிலையங்களே காரணம் என்று வேதாந்தா தரப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது பேசிய அவர்கள், தூத்துக்குடியில் கடந்த 1996 ம் ஆண்டு முதல் காற்று மாசுபாடு அடைந்து இருப்பதாக தெரிவித்தனர். இது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிரூபிக்கப்பட்டு ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.மேலும்,தூத்துக்குடியில் தற்போது நிலத்தடி நீர் மட்டமும் , காற்றும் பெரும் அளவில் மாசுபாடு அடைந்துள்ளாகவும் இதற்கு ஸ்டெர்லைட் ஆளை தன காரணம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…