கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கஜா புயல் பாதித்த மக்களுக்காக நிதி வழங்க விரும்புவோர் முதல்வரின் பொது நிவாரண வங்கி கணக்குக்கே அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கஜா புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் முதல்வரின் பொது நிவாரண வங்கி கணக்கு எண்: INDIAN OVARSEAS BANK, SB A/C NO : 117201000000070, IFSC CODE : IOBA0001172 என்னும் வங்கி கணக்கில் போடுமாறு ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…