தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவரா நீங்கள்? அப்போ தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை கவனிக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை காயல்பட்டிணம் பகுதிவாழ் மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிண அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் மார்ச்.,25முதல் ஏப்.,1 வரை சிகிச்சைக்காக காயல்பட்டிண அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல் இருமல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் மற்றும் மருத்துவ உதவிக்கு கீழ் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படிகிறது.
காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று வந்த அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் அவர்களின் முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் உடன் அறிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…