தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது.
விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், கடந்த மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட தூத்துக்குடி – பெங்களூர் இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. விமான சேவை மீண்டும் நல்லபடியாக நாளை மறுநாள் துவங்குகிறது என்று தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.
சென்னை : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது…
சென்னை : வசூல் மழை என்றால் என்னவென்று நான் பாடம் தருகிறேன் என்கிற வகையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2…
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை…
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே…
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே,…