தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!
படிக்கும் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பனி புரிவோருக்கும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டிருந்ததால், மக்கள் பல சுற்றுலா தளங்களை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து தொடர் விடுமுறை காரணமாக போட்டியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா நிர்வாகம் மகிழ்ச்சியடைந்துள்ளது.