தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கரும் பச்சை நிற கால் சட்டையும்,இளம் பச்சை நிற கோடிட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுகிறது .
அதே போல், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு சந்தன நிற கால் சட்டையும்,சந்தன நிற கோடிட்ட மேல் சட்டையும் மாணவியருக்கு கூடுதலாக சந்தன நிற கோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
ஏற்கனவே, கடந்த கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு புதிய சீருடையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…