நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு என ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில், இன்று வரை 1596 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக சென்னை உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் நெல்லை 6-வது மாவட்டமாக உள்ளது.இந்நிலையில், நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாள்களில் மருத்துவமனை, மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் கட்டாயம் மூடப்படவேண்டும் என கூறினார்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…