தமிழகம் முன்னேற இவர்கள் தான் காரணமாம்….!!!
தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் அண்ணா பூங்காவில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலையுடன் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தைத் இன்று அவர் திறந்து வைத்து பேசினார். இறைவனை நேரில் பார்த்ததில்லை என்றும், இருவரின் சிலையை திறப்பது தமக்கு மிகப்பெரிய பாக்கியம் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக முன்னேற எம்.ஜி.ஆர் மாறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதான் தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.