உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே.
இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்று, அரசியல் கட்சி பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள், அந்த அறிக்கையில், உலகில் மன்னிக்கக்கூடாத குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே. ஆனால், அந்த குற்றங்களை செய்தோர், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே பிணையில் விடுதலை செய்யப்படுவது, அண்மை காலமாக அதிகரித்துவிட்டது. இது, அறத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். என தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…