திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
திமுக மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகியோர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி, திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவரணிச் செயலாளராக எழிலரசனும், இணை செயலாளர்களாக பூவை ஜெரால்டு, மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவர் அணி துணை செயலாளராக மன்னை சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், அமுதரசன், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…