சுஜித் மரணத்திற்கு இதுதான் காரணம் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில், இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு அணைத்து முயற்சிகளும் மேற்கொண்டது என்றும், குழந்தை சுஜித் விழுந்த இடம் பொது இடம் அல்ல. அவர்களது சொந்த இடம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குழந்தையை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும். இதை, மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்க பார்க்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025