கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் என்றும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…