Corona update : திருவாரூர் அரசு மருத்துவமனையில் 12 பேர் வீடு திரும்பியுள்ளனர் !

திருவாரூர் அரசு மருத்துவமனையில் 12 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமழகத்தில் கொரோனா வைரஸால் 1865 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 960 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நிலவரப்படி 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை சிறப்பாக இருக்கிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுப்போன்று செய்திகளை கேட்கும் போது நிம்மதியாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025