திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.
திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏகே போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் .இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது.
இந்நிலையில் இருதொகுதிகள் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அதில், திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அதேபோல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்ததும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…