திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்பவர் கொடூரமாக ஓட ஓட விட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள உணவகத்தில் உள்ளே ஓடினார் அங்கும் விடாமல் துரத்தி மகேஷை வெட்டி வீசினர்.
இதில் சம்பவ இடத்திலேயே மகேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைத்து விசாரித்தது. இதில், கைப்பந்து விளையாட்டின் பொது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. என தகவல் வெளியாகியது. குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலையாளிகள் விமல் ராஜ், கோபி ராஜ், ராஜ் குமார், அஜித் குமார் ஆகிய நான்கு பேரும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…