நடிகர் ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் எம்.பி சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்த் உடன் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத்தொடர்ந்து பலரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார் .ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025