திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன.? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா தொற்று அதிகம் பரவத் தொடங்கியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட் மாற்றுவதாக சி.எம்.டி.ஏ. அறிவித்தது. அதன்படி, திருமழிசையில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை சமப்படுத்தி ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கு கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விளக்குகள், போலீஸ் பூத் போன்ற பணிகள் அமைக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில் அங்கு கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன.? என்பது குறித்து விரிவானஅறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…