தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்.
தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றபட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்து இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நல்லாட்சி நடத்தும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
நீட் விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்து இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நல்லாட்சி நடத்தும் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.#Ban_NEET pic.twitter.com/18zpprxqHu
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025