கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்ல்.திருமாவளவன் அவர்கள் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர் .