பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.! காங்கிரஸ் தலைவரிடம் திருமாவளவன் உறுதி.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். 

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘இன்றைய அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உள்ளது. அந்தவகையில்
பாஜக, ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிராக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விசிக உறுதுணையாக இருக்கும்.’ என தெரிவித்தார்.

மேலும், ‘பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. என கூறினோம். அவரது இத்தனை ஆண்டுகால அனுபவத்தை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.’ என குறிப்பிட்டார்.

அடுத்ததாக, தமிழக ஆளுநருக்கு எதிராககடிதம் குறித்து கேட்கப்பட்டபோது,  ‘ தமிழக எம்பிக்கள் கையெழுத்திட்டு முடித்துவிட்டோம். எங்களது நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எப்போது அதனை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்குவோம் என கூறுகிறாரோ அப்போது அளித்துவிடுவோம். ‘ என திருமாவளவன் கூறியுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

5 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago