தேச தந்தையை அவதூறாக பேசியதாக திருமா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
விசிக தலைவர் திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு கடந்த மே மாதம் 18ம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதாக இந்து மக்கள் முன்னணி தலைவர் விஜே நாராயணன் அளித்த புகாரின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.