திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்தவெளி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன அலமாரிகள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள், மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் புத்தகத்தை எடுத்து சென்று படித்துவிட்டு கொண்டு வந்து வைக்கலாம்.
இந்த நூலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் மட்டும் இதில் பணியில் இருப்பாரகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…