திற்பரப்பு அருவியில் ஐந்தாவது நாளாக குளிக்க தடை….!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகள், குளங்கள் எல்லாம் நிரம்பி வருகிறது. பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் நனைந்து கொண்டே சென்றுள்ளனர். இந்நிலையில் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.