இந்த தேர்தலில் வெற்றி இவர்களுக்கு தான்…! டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்….!

Published by
லீனா

சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பல கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பின் படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி  தொகுதிகளிலும், அ.ம.மு.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளிலும், அதிமுக 4 இடங்களிலும், வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில், திமுக 177 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…

27 seconds ago

பாலியல் புகாரில் கைது செய்ய இடைக்கால தடை.. விரைவில் ஆஜராகும் மலையாள நடிகர் சித்திக்.!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…

30 mins ago

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

1 hour ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

1 hour ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

1 hour ago

IND vs BAN : 2-வது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? யுக்திகள் என்ன?

கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில்…

1 hour ago