தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தோற்றால் பலரும் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், யாரும் அதிகளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
ஹோட்டல் உணவுகளை தவிருங்கள்,வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பொது மக்கள் அரசாங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 24 மணி நேரமும் நாளை மருத்துவமனை செயல்படும் என கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், நாளை 7 மணி முதல் 9 மணி வரை வெளியில் வர கூடாது என்னும் செய்தியை நடை முறை படுத்துங்கள். மேலும், அம்மா உணவகங்கள் நாளை வழக்கம் போல செயல் படும், அதை நம்பி இருக்கும் பல ஏழைகள் மற்றும் தொழிலுக்கு செல்லாதவர்களுக்காக அது 24 மணி நேரமும் செயல்படும் என கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…