அந்த 7 பேர் விடுதலையை நெனச்சுக்கூட பாக்க முடியாது: மீண்டும் சர்ச்சை பேச்சு பேசும் சு.சுவாமி

Published by
Srimahath
  • சிறையில் இருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார்.

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் முறை அல்ல. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி இறுதியான பின்னர் இந்த கருத்தை அவர் அடுத்தடுத்து கூறி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பிரதான கட்சியான பாமக-வின் கோரிக்கைகளில் முக்கியமானது எழுவர் விடுதலை. அதிமுக-வும் எழுவர் விடுதலையை தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது. ஆனால், பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு புறம்பாக பேசி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

2 minutes ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

40 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago