அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை என்று தெரிவித்தார்.தொண்டர்களால் நாங்கள்… தொண்டர்களுக்காகவே நாங்கள் என்று ஜெயலலிதா பாணியில் பன்னீர் செல்வம் பேசினார்.
மேலும் நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை நாம் பெறுவது தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் செய்யும் மரியாதை என்றும் தெரிவித்துள்ளர்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…