தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த தகவலை அடுத்து அதற்கு பதிலளித்த தமிழக தொழிலாளர்நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பாக பயமின்றி பணியாற்றி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் சிலர் தவறாக தகவல்கள் பரப்பி வருகின்றனர். அதில் எவ்வித உண்மை இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் பலர் வந்து இங்கே அமைதியான முறையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இம்மாநில வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர் சி.வி.கணேசன், தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…