சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயம் ஆகிறதா.? அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்.!

Default Image

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை.  – அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம். 

சென்னை மாநகர போக்குவரத்துக்கு கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறி தொழிற்சங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பேச்சுவார்த்தை :

இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் , நேற்று 9 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசுவரத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கூறுகையில், அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை.

தனியார்மயம் :

போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு என்றும் துணை நிற்கும். அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தரை வார்க்கப்படாது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்