அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை …! அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது.மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் .மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர் . அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை, ஏற்படுத்தவும் முடியாது.தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் திரும்ப பெறப்படவில்லை, இது குறித்து விளக்கத் தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.