கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், முதல்வர் மற்றும் காவல்துறைக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது ஏற்க்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து,அவர் கைது செய்யப்பட்டார்,பின் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் கருணாஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கூவத்தூரில் ஒரு ரகசியம் இல்லை, பல ரகசியங்கள் உள்ளதை விரைவில் தெரிவிப்பேன். தினகரன் அணி மேல்முறையீடு செய்தாலும் சரி, தேர்தலை சந்தித்தாலும் சரி எனக்கு சம்மதம் .சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…