இன்று ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை

Default Image

இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எனவே  ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்று கிழமைகளில் எந்த தளர்வுமின்றி பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 20.6.2018 நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவிதக் தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் . அதே போன்று 27.6.2011 நள்ளிரவு 12 மணி முதல் 29.6.2020 காலை 5 மணி வரையிலும் எந்தவித தளர்வின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த இரு நாட்களில் பால் வினியோகம்,மருத்துவமனைகள்,மருந்து கடைகள் மருத்துவமனையில் அவசர மற்றும் அமரர் ஊர்தி தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்