மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பாஜக ஆட்சியால் நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை .முத்தலாக் தடை, காஷ்மீரை பிரித்தது, அசாம் குடிமக்கள் பதிவேடு ஆகியவை தான் பாஜகவின் சாதனை ஆகும்.குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி. இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்ற ஒரு கூட்டம் கையில் எடுத்துள்ளது.எனவே நாம் அதை தடுக்க வேண்டும் என்று பேசினார்.
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…