திராவிட இயக்க கட்சி போல் தேர்தல் நடத்திய கட்சி எந்த கட்சியும் கிடையாது – வைகோ

Default Image

திராவிட இயக்க கட்சி போல் எந்த கட்சியும் இதுவரை தேர்தல் நடத்தியது கிடையாது என வைகோ பேட்டி. 

திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுபேறுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பது ஆகும். இந்தியாவிலேயே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியான கட்சியாக திராவிட கட்சி உள்ளது. திராவிட இயக்க கட்சி போல் எந்த கட்சியும் இதுவரை தேர்தல் நடத்தியது கிடையாது. தமிழக முதல்வர் பொதுக்குழுவில் உரையாற்றியது தலைசிறந்த உரையாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்