இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்ததார்.
இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தபிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்த நிலையில் சீறிய நடவடிக்கையின் அடிப்படையில் அதிக பாதிப்புகள் இருந்த ராயபுரம் மண்டலம் விரைவில் பூஜ்யம் என்ற நிலையை எட்டும் என தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக்கு என்ன ஆதாயம்..? எனக் கூறினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…