காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதிக்குமாறும், 3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, நாளை முதல் 26-ஆம் தேதி வரை 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை
இதனையடுத்து, புதுச்சேரி விடுமுறையை தொடர்ந்து, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்று டெஹ்ரிவித்துள்ளார்.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…