பதிவு செய்த உடனே இ பாஸ் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார்.
வேலூரில் 13 அங்கன்வாடி சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் வருவாய் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் பணம் பெற்றுக் கொண்டு இ பாஸ் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிவு செய்தவுடன் இ பாஸ் வழங்க வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குகின்றனர். உடனே கிடைக்காததற்கு காரணம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தான் என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…