கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 பேரும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வழிகாட்டுதல் குழுவானது அனைத்து சமுதாய மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க இன்னும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜூனியர், சீனியர் என்பது கிடையாது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…