தமிழக காங்கிரஸ் கமிட்டின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் KS.அழகிரி . மேலும் அவர் பலமுறை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இணைய வேண்டும்என்று கோரிக்கை வைத்து வந்தார்.
மேலும் அவர் கூறுகையில் கமலஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர் அவருடைய கருத்தும் எங்கள் கூட்டணி கட்சிகளின் கருத்தும் பல்வேறு இடங்களில் இணைந்து போகிறது எனவே ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைப்பது எங்களுடைய அணியை மேலும் பலமாகும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கமல்ஹாசனுக்கு KS. அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணவிழாவில் பங்கேற்ற பொது பத்திரிகையாளரை சந்தித்த அழகிரி , கமல்ஹாசன் மதர்சார்பின்மைக்கு எதிராக பேசியுள்ளார் என்று எந்த கட்சியில் உட்கட்சி பூசல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…