மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரபுக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இருப்பினும் தமிழக அரசு, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், ‘மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. எனவே, தமிழகத்தில் பசி என்ற சொல்லே இல்லை.’ என கூறியுள்ளார்.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…